ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2026-01-04 10:51 GMT

கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் இருந்து கடைவீதி வழியாக செல்லும் நீரோடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளதுடன், ஆக்கிரமிப்புகளும் நிறைந்து உள்ளன. இதனால் அந்த ஓடையில் மழைகாலத்தில் நீரோட்டம் தடைபடுகிறது. எனவே ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்