தெருநாய்கள் தொல்லை

Update: 2026-01-04 09:41 GMT

வெள்ளோட்டில் இருந்து அனுமன்பள்ளி செல்லும் சாலையில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சண்டை போடுவதும், பாதசாரிகள் மற்றும் வாகனங்களை பின்தொடர்ந்து துரத்துவதுமாக உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் தினமும் அச்சத்துடன் சாலைகளில் கடந்து செல்கின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்