தெருநாய்கள் தொல்லை

Update: 2025-12-28 15:46 GMT

வில்லியனூர் கொம்யூன் ஆனந்தபுரம் கிராமத்தில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. தெருவில் நடந்து செல்வோர், மோட்டார் சைக்கிளில் செல்வோரை துரத்தி சென்று கடித்து வருகின்றன. தெரு நாய்களை பிடித்து அகற்ற நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்