சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

Update: 2025-12-28 15:31 GMT
வாசுதேவநல்லூர் வெள்ளானைக்கோட்டை - மொட்டமலை அருகில் சாலையோரம் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்