தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி- சாத்தூர் சாலையில் வேலாயுதபுரம் அருகில் உள்ள நெடுங்குளம் கண்மாயின் நடுவில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை நேராக மாற்றி நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.