ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-12-28 15:30 GMT
ராதாபுரம் தாலுகா பரமேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற தெருவில் மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரியும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்