விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஜவுளிகடைத் தெரு பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது. தெருநாய்கள் சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிவதோடு நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றது. மேலும் வாகனங்களுக்கு குறுக்கே சென்று பாய்ந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன. இந்த தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?