தெருவிளக்கு அவசியம்

Update: 2025-12-21 16:03 GMT

பாப்பாக்குடி பஞ்சாயத்து இலந்தைகுளம் பஞ்சாயத்து நாராயணசுவாமி கோவில் தெருவில் பல ஆண்டுகளாக தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்