வேகத்தடை தேவை

Update: 2025-12-21 16:00 GMT

அம்பை தாலுகா அலுவலகம் அருகே வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன். 

மேலும் செய்திகள்