தெருநாய்கள் தொல்லை

Update: 2025-12-21 15:54 GMT

தவளக்குப்பம் இளவரசன் நகர், ஆனந்தா நகர் பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர். தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்