வில்லியனூர் பாண்டியன் நகரில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. கழிவுநீர் கால்வாய்களில் உருண்டு தெருக்களில் சுற்றித்திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.