வாறுகால் சேதம்

Update: 2025-12-21 15:48 GMT

ஆலங்குளம் யூனியன் அச்சங்குட்டம் ஊருக்கு மேற்கில் உள்ள வாறுகால் சேதமடைந்ததால் விளைநிலத்தில் மழைநீர், கழிவுநீர் தேங்குகிறது. எனவே வாறுகாலை சீரமைத்து குளத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்