பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் தெற்கு தெருவில் சாலையின் அருகே உள்ள சிமெண்டு பாலம் சேதமடைந்து உள்ளது. வாகன போக்குவரத்தின் போது இந்த பாலம் இடிந்து விழுந்தால், பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சேதம் அடைந்துள்ள பாலத்தை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.