சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் நடந்து செல்லும் பொதுமக்களை நாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. இவ்வாறு தொடர் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.