அகற்றப்படாத கற்கள்

Update: 2025-12-14 16:26 GMT

சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் விநாயகர் கோவிலையொட்டிள்ள தெருவில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டு மூடப்பட்டது. ஆனால் அதிலுள்ள கற்கள் சரியாக அகற்றப்படவில்லை. இதனால் அந்த வழியாக பள்ளிக்கூடம் சென்று வரும் குழந்தைகள் தடுமாறி கீழே விழுந்து வருகிறார்கள். கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்