பூட்டியே கிடக்கும் கழிப்பறை

Update: 2025-12-14 14:44 GMT

வடமதுரையை அடுத்த சிங்காரக்கோட்டையில் உள்ள பெண்களுக்கான கழிப்பறை பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்