மூங்கில் கிளைகளால் ஆபத்து

Update: 2025-12-14 14:43 GMT

கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் இருந்து மலைச்சாலை தொடங்குகிறது. அங்குள்ள வளைவில் சாலை ஓரத்தில் மின்சார கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கம்பத்திலிருந்து செல்லும் மின் ஒயர்கள் மீது மூங்கில் மரக்கிளைகள் சாய்ந்து வருகிறது. இதனால் அந்த மூங்கில் கிளைகளின் பாரம் தாங்காமல் மின்சார கம்பிகள் அறுந்து விழும் நிலையில் காணப்பட்டு வருகிறது. எனவே அங்கு அசம்பாவிதம் நடைபெறும் முன்பாக மூங்கில் கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்