செயல்படாத சுகாதார வளாகம்

Update: 2025-12-14 14:39 GMT

தொப்பம்பட்டி ஒன்றியம் ராஜாம்பட்டி அருகே கொக்கரக்கோவலசுவில் பெண்களுக்கான சுகாதார வளாகம் செயல்படாமல் உள்ளது. அங்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளுடன் சுகாதார வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்