பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா லெப்பைக்குடிகாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அவர்கள் விளையாடுவதற்கும், பயிற்சி எடுப்பதற்கும் மைதானம் இல்லை. எனவே லெப்பைக்குடிகாட்டில் போதிய வசதிகளுடன் விளையாட்டு மைதானம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.