வெட்டி அகற்ற வேண்டும்

Update: 2025-12-14 06:50 GMT

கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மந்தாரம் புதூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து 5 மீட்டர் தூரத்தில் ஒரு தென்னை மரம் பட்டு போய் பல மாதங்களாக நிற்கிறது. இந்த மரம் சாலையை நோக்கி சாய்ந்து இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்ட மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்