புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானம் வசதி இல்லை. இதனால் மாணவர்களின் விளையாட்டு திறன் முடக்கப்படுகிறது. விளையாட்டு மைதானம் ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.