மயிலாடும்பாறையில் இருந்து பொன்னன்படுகை செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் இருபுறமும் உள்ள பக்கவாட்டு சுவர் அருகே செடி-கொடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் பாலம் சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தில் வளர்ந்துள்ள செடி-கொடிகளை விரைந்து அகற்ற வேண்டும்.