உத்தமபாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.