பயணிகள் அவதி

Update: 2025-12-07 12:54 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் வழியாக அரியலூரில் இருந்து கடலூர் மாவட்டம் திட்டக்குடி செல்லும் பஸ்கள் காலை, மாலை வேளைகளில் குறைவான அளவிலேயே இருக்கிறது. இதனால் இப்பகுதிகளில் இருந்து வெளியூர் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் போதுமான அளவு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்