ஆபத்தான குழி

Update: 2025-11-23 17:28 GMT

ஏரியூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் நுழைவுவாயில் பகுதியில் சாக்கடை கால்வாய்க்காக போடப்பட்ட கான்கிரீட்டுகள் உடைந்து கம்பிகள் வெளியே நீட்டி கொண்டு உள்ளது. இதனால் பள்ளி முன் ஆபத்தான குழி உருவாகி உள்ளது. இதில் பள்ளி குழந்தைகள் கால் தவறி விழ வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்படும் முன் குழியை சிமெண்டு சிலாப்பு கொண்டு மூட வேண்டும்.

மேலும் செய்திகள்