அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்தின் மீது தேங்கி நின்ற மழை நீரால் சுவர் ஈரப்பதம் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.