மரக்கிளைகள் வெட்டப்படுமா?

Update: 2025-11-23 16:05 GMT

புதுவையில் பருவமழை பெய்து வருகிறது. புயல் வீசும் அபாயம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புயலுக்கு முன் சாலையோரம் முறிந்துவிழும் நிலையில்உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்