தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2025-11-23 15:58 GMT

தேங்காய்த்திட்டு மரப்பாலம் டோபிகானா நேருநகர் வழியாக செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் தடுப்புச்சுவர் இல்லாததால் சாலையில் செல்பவர்கள் தவறி வாய்க்காலில் விழும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் வாய்க்காலில் தடுப்புச்சுவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்