நடவடிக்கை தேவை

Update: 2025-11-23 15:18 GMT

விருதுநகர் மாவட்டம் நகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ஓடைபாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் தொடங்கி நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதோடு தற்போது வரை நிறைவடையவில்லை.  இதனால்  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்