பாலப்பணிகள் விரைந்து முடிக்கப்படுமா

Update: 2025-11-23 13:25 GMT

சேரன்மாதேவி அருகே கீழக்கூனியூர் ரெயில்வே கேட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுவதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்