சுகாதாரக்கேடு

Update: 2025-11-23 13:12 GMT
நெல்லை 55-வது வார்டையும், 39-வது வார்டையும் இணைக்கும் ரெயில்வே பாலம் அருகில் உள்ள 8-வது வடக்கு தெரு கடைசியில் பாதாள சாக்கடை குழாய் நிரம்பி வழிகிறது. மழை பெய்யும்போது கழிவுநீரும், மழைநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதாரக்கேடாக உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்