நாய்கள் தொல்லை

Update: 2025-11-23 12:40 GMT

பட்டுக்கோட்டை நகர் பகுதி இந்திராநகர், முத்துப்பேட்டை ரோடு ,அந்தோணியார் கோவில் தெரு, பாளையம், ,பழைய வீட்டு வசதி வாரியம் பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்