தெருநாய்கள் தொல்லை

Update: 2025-11-23 09:33 GMT

கடம்பூரில் உள்ள வனச்சரக அலுவலகம், கடைவீதி பகுதிகளில் உள்ள சாலைகளில் கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. வாகனங்களின் குறுக்கே ஓடும் நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்