'தினத்தந்தி'க்கு நன்றி

Update: 2025-11-16 15:14 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாலவநத்தம் முதல் வலுக்கலொட்டி வரை செல்லும் சாலை சேதமடைந்து இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக தற்போது அச்சாலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே தங்கள் பகுதி புகாரை நாளிதழில் வெளியிட்ட தினத்தந்திக்கும், இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்