நெல்லையை அடுத்த பேட்டை எம்.என்.பி. தெருவில் மழைக்காலத்தில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்குகிறது. மேலும் கழிவுநீரும் கலப்பதால் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. எனவே மழைநீர் எளிதில் வடியும் வகையில் வாறுகாலில் அடைப்புகளை அகற்றி முறையாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.