பாளையங்கோட்டை பெருமாள்புரம் அன்புநகர் நோபல் முதலாவது குறுக்குதெருவில் சாலை சீரமைப்பு பணியின்போது மின்கம்பம் சேதமடைந்து சரிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.