உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு வரும், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் கால் கடுக்க காத்திருக்க வேண்டியது உள்ளது. எனவே ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை அமைத்து தர வேண்டும்