திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் பிச்சம் பாளையம் பால விநாயகர் கோவில் முச்சந்தியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தண்ணீர் வசதி இல்லை. மழை காலங்களில் மழை நீர் அங்கன்வாடி மையத்திற்குள் ஒழுகின்றது இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.