தெருநாய்கள் தொல்லை

Update: 2025-11-16 11:06 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் ஆங்காங்கே படுத்துகொள்கின்றன. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த ே

மேலும் செய்திகள்