தென்காசி அருகே குத்துக்கல்வலசை பஞ்சாயத்து ராஜாநகரில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.