சீரமைக்கப்படுமா?

Update: 2025-11-09 11:18 GMT

அகஸ்தீஸ்வரம் தாலுகாவுக்கு உட்பட்ட நீண்டகரை கிராமத்தில் கருணாகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்தின் மறுகால் மதகு பகுதி கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குளத்து நீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்து நீரை சேமித்து வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குளத்தின் மறுகால் மதகை சீரமைக்க வேண்டும்.

-ஆல்வின், கணபதிபுரம்.

மேலும் செய்திகள்