பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2025-11-09 10:59 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி ரூ.13 கோடியில் வாரச்சந்தை கட்டப்பட்டது. இந்த சந்தை முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே வாரச்சந்தையை விரைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்