தெருநாய்கள் தொல்லை

Update: 2025-11-02 17:41 GMT

மதுரை நகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதி வில்லாபுரத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்தி வருவதோடு, சிறுவர்-சிறுமிகளை கடிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்