கொசு தொல்லை

Update: 2025-11-02 17:06 GMT
மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 56 கிராமங்களிலும் தற்போது மழைக்காலம் என்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள், குழந்தைகள் வீட்டில் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதி அடைகின்றனர். எனவே மேற்கண்ட கிராமங்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்