புதுச்சேரி முதலியார்பேட்டை, வாணரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. இவை சாலையில் நடந்து செல்லும் மாணவ-மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.