பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் இருந்து திருமால்நகர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சாலை, தெருவிளக்கு வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.