பூட்டிக் கிடக்கும் கழிப்பிடம்

Update: 2025-11-02 13:29 GMT
புளியங்குடி பஸ் நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பிடம் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பிடத்தை முறையாக திறந்து பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்