ஆலங்குளம் யூனியன் நல்லூர் ஊராட்சி தென்றல்நகர், ஆலடிப்பட்டி நடுவில் செல்லும் மாறாந்தை கால்வாயின் மறுபுறம் அரவான்குடியிருப்பு உள்ளது. இப்பகுதி மக்கள் கால்வாயை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மழைக்காலத்தில் நீண்டதூரம் சுற்றி கடந்து செல்கின்றனர். எனவே மாறாந்தை கால்வாயில் பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.