மின்கம்பங்களில் படர்ந்த கொடிகள்

Update: 2025-11-02 10:29 GMT

கூடலூர் 2-ம் மைல் பகுதியில் இருந்து மீனாட்சி பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. மேலும் மின் விபத்து அபாயமும் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி மின் கம்பங்களில் படர்ந்து உள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்