முட்செடிகளை அகற்ற வேண்டும்

Update: 2025-10-26 16:16 GMT

திண்டுக்கல்லை அடுத்த பித்தளைப்பட்டியில் இருந்து கும்மம்பட்டிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் புதர்போல் வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே முட்செடிகளை விரைந்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்